நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி ஆலய திருவிழா கோலாகலமாக ஆரம்பம் !

30 Aug, 2025 | 09:39 AM
image

இந்தியா : தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்திற்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

‘கீழை நாடுகளின் லூர்து நகர்’ என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலய திருவிழா, ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவை, தஞ்சை மறைமாவட்ட ஆயர்  சகாயராஜ் வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி மாலை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என அன்னையை வாழ்த்தி விண்ணதிர முழக்கமிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54
news-image

அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன்...

2026-08-02 15:37:12