"கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் விழா"

30 Aug, 2025 | 08:35 AM
image

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் வகையிலான விருது வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி யட்டியாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. 

அபேக்ஷ நன்கொடை சங்கம் மற்றும் சிலாபம் ரோயல்ஸ் லயன்ஸ் கழகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

யட்டியாந்தோட்டை, தேகலச தோட்டத்தில் அமைந்துள்ள பாரதி தமிழ் மகா வித்யாலயத்தில் காலை 9 மணி முதல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளிலும், 2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

இந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த நிகழ்வு, எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44