விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷ்வ இந்து பரிஷத்தின் விசர்ஜன பெருவிழா 

28 Aug, 2025 | 05:47 PM
image

விஷ்வ இந்து பரிஷத்தின் விநாயகர் சதுர்த்தி  11ஆவது ஆண்டு விசர்ஜன பெருவிழா கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் முன்றலில் புதன்கிழமை (27) மாலை சமூக ஆர்வலர் பிச்சை கிருஷ்ணாவின் முதல் நாள் உபயமாக தலைவர் இராஜுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. 

எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில்  பக்திபூர்வமான இசை நிகழ்ச்சி, ஆன்மிக உரைகள், பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். 

ஆரம்ப நிகழ்வில் விசர்ஜன விநாயகருக்கு பூஜை நடைபெறுவதையும், சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.எஸ்.பி.சமந்த டி சில்வா கௌரவிக்கப்படுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13