கண்டி திருத்துவக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் கண்டி, தலாத்துஓய தமிழ் வித்தியாலயத்திற்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறையொன்று திறந்துவைக்கப்பட்டதோடு, அதற்கான கணினித் திரை உட்பட ஏனைய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதா கிருஷ்ணன் ராஜாராம் (திருத்துவக் கல்லூரி பழைய மாணவர்) உட்பட பல பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM