செல்வச்சந்நிதி ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

28 Aug, 2025 | 01:02 PM
image

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையிலிருந்த 108 ஜோடிகளுக்கு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் நிதி உதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தாலி, கூறைச்சேலை மற்றும் திருமணத்துக்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு, 108 ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த 108 திருமண ஜோடிகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16