விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய சித்திரத்தேர் பவனி 

27 Aug, 2025 | 05:47 PM
image

ஆவணி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய அலங்கார சித்திரத்தேர் பவனி நேற்று காலை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் கலந்துகொண்டார். அவருக்கான காளாஞ்சி பிரசாதம் வழங்கப்படுவதையும் வசந்த மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகத்தை தொடர்ந்து, முத்து விநாயகர் இரதத்தில் பவனி வந்ததையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50