ஆர்.ராஜசேகரின் முதலாவது நினைவஞ்சலி  கூட்டம் 

26 Aug, 2025 | 07:13 PM
image

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு  மறைந்த முன்னாள் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவரும் ,தமிழ் திருமண  பதிவாளருமான ஆர்.ராஜசேகரின் முதலாவது நினைவஞ்சலி  கூட்டம் அதன் செயலாளர் பொன்.பத்மநாதனின் தலைமையில்  கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ கல்யாண முருகன்  மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது  

இந்நிகழ்விற்க்கு அவரது பாரியார் ஹேலன் குமாரி ,மகன் விக்ரம், மேல் மாகாண  சபை உறுப்பினர்,கே,டி,குருசாமி , காமராஜர் சங்கம் தலைவர் ஜெயகுமார், எழுத்தாளர் மாணா மக்கின்,ராதா மேதா,சம்மூ சம்மூ, தில்லைராஜன், தெலுங்கு காங்கிரஸ் தலைவர்,அன்பழகன்,நடிகை,மல்லிகா  கீர்த்தி, மார்கிரட், கவிஞர்,நாகூர்கனி,நடிகர் சுதாகர், கலாபூஷணம் தாஜூமான், தொகுப்பாளர்,கே,ஈஸ்வரலிங்கம்,உபதலைவர்,சம்பத் புகைப்படபிடிப்பாளர்,, நசார்,சரவணா,தேவர் முனிவர் முன்னால் தேசிய  இளைஞர் சேவை மன்ற செயலாளர் ஈஸ்வர ராஜா,அறிவிப்பாளர் அஜீத்குமார் மற்றும் கலைஞர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள், அவருடன் இனைந்து நடித்த நடிகர்கள் நடிகைகள்   கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16