வத்தளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றல்

26 Aug, 2025 | 12:40 PM
image

வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர். 

குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட பரிசோதனையின் போதே  காலாவதியான  3,620 கிலோ பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட காலாவதியான பேரீச்சம்பழங்களின் பெறுமதி 6.5 மில்லியன் ஆகும்.

இதனையடுத்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் காலாவதியான பேரீச்சம்பழங்களுக்கு  சீல் வைக்கப்பட்டதுடன், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

நுகர்வோர்கள் பாதுகாப்பற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37