கொழும்பு - 11, ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு யாழ். சுண்ணாகம் சிவஸ்ரீ சர்வேஸ்வர் ஸ்ரீ காந்தன் குருக்கள் தலைமையில் பூர்வாங்க கிரியைகள் கடந்த சனிக்கிழமை (23) பக்தர்கள் சூழ நடைபெற்றது.
இதன்போது கிரியைகளை ஆலய குருக்கள் வெங்கட ஜெயந்தன் குருக்கள் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, சிவநேசன் சர்மா ஆகியோர் நடத்தினர்.
இதில் ஆலய அறங்காவலர் சபையை சார்ந்த வீர சுப்பிரமணியம் பிரசாத், கனகராகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM