புதிய அலை கலை வட்டத்தின் மூன்றாவது ஹைக்கூ கவியரங்கம்

25 Aug, 2025 | 04:39 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம்  நடத்தும் ஹைக்கூ  கவியரங்கம்  வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் உளவியல் மற்றும் உளவளத் துணை விஞ்ஞான மாணி  பட்டபடிப்பு  மாணவியும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளருமான  பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன்.

திறந்த  நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த அமர்வில்  கலந்துகொண்டு  தமது கவித்திறமைகளை வெளிக்கொணர விரும்புவோர் அன்றைய தினம்  நேரில் கலந்து கொள்ள முடியும். மேலதிக  விபரங்களை பெற 075 4880172 என்ற அலைபேசி மற்றும் வட்சப்  உடன் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-13 14:05:38
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59
news-image

ஐயப்பன் பூஜையில் பங்கேற்ற கொழும்பு மாநகர...

2025-12-07 12:56:03
news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29