ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்கும் திருத்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.