எம்மில் பலரும் சனீஸ்வர பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி மற்றும் சனி கிரகத்தினால் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்.
இதனால் விவரிக்க இயலாத வகையில் பல தடைகளை சந்தித்து, மனதளவில் சோர்வடைந்திருப்பர். இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருள் : மஸ்டர்ட் மலர் மருத்துவ மருந்து.
நாட்டு மருந்து கடைகளிலும், ஹோமியோபதி மருந்து விற்பனை செய்யும் நிலையத்திலும் இந்த மஸ்டர்ட் மலர் மருத்துவர் மருந்துகளும் , மாத்திரைகளும் கிடைக்கும்.
இதனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தினை வாசனாதி திரவியங்களை ஸ்பிரே மூலம் பாவிப்பது போல் மாற்றி அமைத்துக் கொண்டு நீங்கள் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த மலர் மருத்துவ மருந்தை உங்களுடைய உடல் மீது ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பெயரில் ஹோமியோபதி மருந்து விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் இந்த பிரத்யேகமான மஸ்டர்ட் மலர் மருத்துவ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, அதனை நாளாந்தம் காலை வேளையில் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால்... உங்களுடைய குண நலன்களிலும் உங்களுடைய சூட்சம ஆற்றலான ஆரா நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சனியினால் ஏற்படும் கெடுப்பலன்கள் குறைய தொடங்கும்.
அதன் பிறகு நீங்கள் எந்த தொழிலை மேற்கொண்டாலும் தடையோ தாமதமோ இல்லாமல் நினைத்தபடி தொழில் செய்து லாபம் ஈட்ட இயலும். சிலருக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும்.
இந்த பிரத்யேக மலர் மருத்துவ பரிகாரம் சனி பகவானின் கெடு பலன்கள் மட்டுமல்லாமல் நவகிரகங்களின் அனைத்து தோஷங்களையும் நீக்கி நல்ல பலன்களை வழங்கும் ஆற்றல் கொண்டது.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM