உலகத்துல, தாய்ப்பாசத்தை அடிச்சுக்க எந்த ஒரு உயிரினமும் சளைச்சதில்லை. அது, மனிதனானாலும் சரி, விலங்கானாலும் சரி, பறவையானாலும் சரி.
தனது பிள்ளையின் உயிருக்கு ஆபத்துனு வரும்போது, எதிரில் இருப்பது எவ்வளவு கொடிய உயிரினமாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடும்.
அப்படித்தான், கோழி ஒன்று தனது குஞ்சுகளை காப்பாற்ற, கொடிய விஷம் கொண்ட பாம்புடன் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM