மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்தது!

21 Aug, 2025 | 01:08 PM
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 53 ஆவது மைல்கல் அருகில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன்...

2026-11-16 16:05:55
news-image

இருதரப்பு ஒத்துழைப்பு, நீல - பசுமைப்...

2026-11-16 15:46:53
news-image

துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-11-16 15:44:34
news-image

இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த...

2026-11-16 14:54:32
news-image

இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகருக்கும் கொரிய...

2026-11-16 14:55:03
news-image

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பலாங்கொட...

2026-11-16 14:17:46
news-image

ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் மீட்பு :...

2026-11-16 13:47:28
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-11-16 13:32:58
news-image

நோர்வூட் பிரதேச சபை உப தவிசாளராக ...

2026-11-16 13:32:25
news-image

இலங்கை தொழில்நுட்ப சேவைப் பதவிகளின் கடமைகளை...

2026-11-16 13:00:49
news-image

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி!

2026-11-16 12:56:06
news-image

இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர்...

2026-11-16 12:16:40