நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு நடைபெற்றது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , இந்திய தூதரக அதிகாரிகள் , இசைத்துத்துறை மாணவர்கள் , கர்நாடக இசை ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM