ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் படகில் கடத்திவரப்பட்ட 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ரூ.60 இலட்சம் (இந்திய ரூபா) மதிப்புள்ள தங்கத்தை இலங்கையில் இருந்து கடத்தி வந்த திருச்சூர் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.