'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' கண்காட்சி

16 Aug, 2025 | 01:21 PM
image

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி  வெள்ளிக்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கண்காட்சியானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனின்  நஞ்சாகும் நிலம் நூலுக்கு...

2025-12-17 01:26:15
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி மற்றும்...

2025-12-16 16:43:41
news-image

குரு சுவாமி ஆ. ரவீந்திரனின் பிறந்தநாளை...

2025-12-16 14:41:00
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-15 13:29:07
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33