எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மூன்று இலட்சத்து பதினையாயிரத்து இருநூற்று இருபத்தேழு (3,15227) பேர் தோற்றவுள்ளதாகவும் இவர்களுள் 23,7943 பேர் பாடசாலை மூலமாகவும் ஏனைய 7,7284 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சார்த்திகள் 2330 பரீட்சை நிலையங்களுக் கூடாக தோற்றவுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 35,6728 பேர் தோற்றவுள்ளதாகவும் இவர்களுக்கு 3014 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளம்,மண்சரிவு,காரணமாக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த.உயர் தர பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்கள் விசேடமாக நான்காவது தடவையாகவும் 2018 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பமளிக்கவும் பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள் ளமை குறிப்பிட்டாக வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM