துன்ஹிந்த சந்தியில் பஸ் விபத்து - ஏழு பேர் காயம்

Published By: Digital Desk 3

15 Aug, 2025 | 11:22 AM
image

பதுளை - மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 7:15 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பஸ்ஸில் சுமார் 30 பயணிகள் இருந்துள்ளனர்.

பிரேக் கோளாறினால் பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17