பிரசித்திபெற்ற Euromoney Awards for Excellence 2025விருதுகள் நிகழ்வில் பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைப்பதில் இலங்கையின் மிகச் சிறந்த வங்கி மற்றும் இலங்கையின் மிகச் சிறந்த டிஜிட்டல் வங்கி ஆகிய அங்கீகாரங்களைச் சம்பாதித்துள்ள மக்கள் வங்கி, இலங்கையின் நிதித்துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது. ரூபா 3.0 ட்ரில்லியனுக்கும் அதிகமான மொத்த சொத்துத்தளத்துடன், தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், பெருநிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என பல்வேறுபட்ட தரப்பினரை உள்ளடக்கிய 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு மக்கள் வங்கி தனது சேவைகளை வழங்கிவருகிறது.
2015ம் ஆண்டில் தனது டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்த மக்கள் வங்கி, டிஜிட்டல் வங்கித்துறையில் முன்னோடியாக வெகுவேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் அனைத்திலும் 80%க்கும் மேற்பட்டவை டிஜிட்டல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதுடன், 3.6 மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பாவனையாளர்களின் துணையுடன் அவை இடம்பெற்று வருகின்றன.

புகைப்படத்தில் – மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM