நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றல்

14 Aug, 2025 | 04:21 PM
image

தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனர்களில் மறைத்து நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பேலியகொடை நுகேகொடை துறைமுகத்தில் உள்ள ஒரு கொள்கலனிலிருந்து குஷ் போதைப்பொருள் கைப்பற்றியுள்ளதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

மேலும், குஷ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32
news-image

தமிழ், முஸ்லிம் அரசியல் கூட்டணி நாட்டின்...

2026-07-16 15:44:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை...

2026-07-16 21:12:54
news-image

பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு...

2026-07-16 15:21:48