நாளைய பேச்சுவார்த்தையில் புட்டின் யுத்த நிறுத்தத்தி;ற்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகள் - டிரம்ப் எச்சரிக்கை

14 Aug, 2025 | 10:11 AM
image

அலாஸ்காவில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பின்போது  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஸ்யா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களுடனான நிகர்நிலை சந்திப்பின்போது டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் ரஸ்யாவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படு;ம் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.

புட்டினுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றால் புட்டின் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தானும் இணையும் சந்திப்பொன்றிற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புட்டினுடனான சந்திப்பில் எங்களிற்கு கிடைத்திருக்கவேண்டிய பதில்கள் கிடைக்கவில்லை என நாங்கள் கருதினால் நாங்கள் மீண்டுமொரு சந்திப்பிற்கு செல்லமாட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39