வீரர்களின் பல்கலைக்கழகம் தெரிவான பிள்ளைகளுக்கு இராணுவத்தினால் மடிக்கணினிகள் விநியோகம்

14 Aug, 2025 | 09:57 AM
image

இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம், தற்போது சேவையிலுள்ள இராணுவ வீரர்களின் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு மடிக்கணினிகளை விநியோகிப்பதற்காக, இராணுவத் தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை எற்பாடு செய்திருந்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 57 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

தற்போது சேவையில் உள்ளவர்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வித் துறைகளில் அவர்களுக்குத் தேவையான தொழிநுட்ப வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளி பிள்ளைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00