மீகொடை, முத்துஹேனவத்த, நடுன் உயன பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நேற்று புதன்கிழமை (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்களைப் பயன்படுத்திய பிஸ்டல் வகை துப்பாக்கியிலிருந்து ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் தோட்டா மற்றும் தோட்டா உறை வீட்டின் முன் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், துப்பாக்கிதாரர்கள் மோட்டார் சைக்கிளில் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றதுடன், மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM