கம்பவாரிதி ஜெயராஜுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அதி உயர் பட்டம் வழங்கி கௌரவிப்பு 

13 Aug, 2025 | 05:35 PM
image

சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு கொழும்பு கம்பன் கழக கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கு "இயற் தமிழ் அறிஞர்" என்ற அதி உயர் பட்டம் தமிழ்நாட்டு முதலமைச்சரால் வழங்கப்பட்டது. 

தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் தொடர்ந்து ஆற்றிய சேவைக்காக அவருக்கு கிடைத்த இந்த அதி உயர் விருதை கெளரவிக்கும் முகமாக தங்கத்தாத்தா  நவாலியூர் சோசமசுந்தர புலவரின் பூட்டனும், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண் குகவரதன் மற்றும் பம்பலப்பிட்டி தொகுதி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரேம்குமார் ஆகியோர்  நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று, அவரை வாழ்த்தி கௌரவித்ததுடன் கொழும்பு வாழ் தமிழ் சமூகம் சார்பாக அவருக்கு நினைவுச்சின்னத்தையும் வழங்கிவைத்தனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22