நடிகர் தருண் விஜய் நடிக்கும் 'குற்றம் புதிது' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

13 Aug, 2025 | 04:53 PM
image

'பரமசிவன் பாத்திமா', 'மார்கன் ' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் உருவாகி உள்ள ' குற்றம் புதிது ' திரைப்படத்தில் தருண் விஜய்,  சேஷ்விதா கனிமொழி , மதுசூதன் ராவ்,  நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கரண் பி. கிருபா இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தருண் விஜய் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறிய முதலீட்டு திரைப்படம் - புதுமுக கலைஞர்கள்-  அடர்த்தியான க்ரைம் திரில்லர் தொடர்பான திரைக்கதை - என்ற பல அம்சங்கள் :குற்றம் புதிது ' திரைப்படத்தில் இருப்பதால் ... ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படமாக உயர்ந்து இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

2026-05-20 14:41:54
news-image

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்டிஆர்...

2026-05-20 14:41:32
news-image

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர்...

2026-05-21 00:12:53
news-image

ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஜூலையில்...

2026-05-20 13:22:56
news-image

நடிகர் ருத்ரா நடிக்கும் ‘யெல்லோ யெல்லோ...

2026-05-20 13:17:54
news-image

தக்ஸீலா” திரைப்பட விமர்சனம் – செயற்கை...

2026-05-20 11:31:52
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவளிக்கும் இசைஞானி...

2026-05-20 11:31:30
news-image

இதுவரை யாரையும் கைநீட்டி அடித்ததில்லை... ஆனாலும்...

2026-05-20 11:31:15
news-image

சாதனை படைத்து வரும் ராம்சரணின் 'பெத்தி'...

2026-05-20 11:30:49
news-image

ஜீ.வி. பிரகாஷ் நடிக்கும் 'இம்மார்ட்டல்' படத்தின்...

2026-05-20 11:10:30
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு...

2026-05-18 14:41:57
news-image

கஸ்தூரிராஜா நடிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தின் முன்னோட்ட...

2026-05-18 14:39:50