நிலைபேண்தகு கட்டுமானத் தீர்வுகளுக்காக புதுமையான ஜப்பானிய எரி சாம்பல் சீமெந்து இலங்கையில் அறிமுகம்

13 Aug, 2025 | 12:02 PM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒத்துழைப்பின் கீழ் KPN Cement Lanka மற்றும் புத்தாக்கம்மிக்க சீமெந்து தொழில்நுட்பங்களில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் Taiheiyo Cement Corporation ஜப்பான் ஆகியவற்றுக்கிடையிலான கூட்டாண்மையுடன், இலங்கையில் முதல்முறையாக ஜப்பானிய எரி சாம்பல் சீமெந்தை அறிமுகம் செய்வது குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளன. 

TAISHI Cement என்ற நாமத்துடன் அறிமுகப்படுத்தப்படுகின்ற இந்த புரட்சிகரமான தயாரிப்பானது அதிநவீன ஜப்பானிய பொறியியல் மற்றும் நிலைபேணத்தக்க உற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றை இணைத்து, இலங்கையில் சூழல்நேய, உயர் திறன் கொண்ட கட்டுமானத்தில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டியுள்ளது.  

சீமெந்து உற்பத்தியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள Taiheiyo Cement Corporation, தனது உலகத்தரம் வாய்ந்த எரி சாம்பல் சீமெந்து தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்து, தேசத்தின் உட்கட்டுமான அபிவிருத்தியை பலப்படுத்தும் அதேசமயம், சூழல் ரீதியாக பொறுப்புணர்வுமிக்க கட்டுமானத்தை முன்னின்று வழிநடத்துகிறது.

கட்டுமான மூலப்பொருட்களில் தரம், நீடித்த உழைப்பு, மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட நோக்கத்தை இந்த மூலோபாய கூட்டாண்மை காண்பிக்கின்றது.   

இலங்கையில் உட்கட்டுமானம் மற்றும் நகர அபிவிருத்தி துரிதமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், உலகளாவிய சூழல் நோக்கங்களுடன் ஒன்றிய, நிலைபேற்றியல் கொண்ட, உயர் திறன் கொண்ட மாற்றுத்தீர்வை TAISHI Cement வழங்குகிறது.

நீடித்து உழைக்கும், சிக்கனமான, மற்றும் சூழல் மீது அக்கறை கொண்ட தீர்வுகளை வழங்கி, கட்டுமானத்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு இப்புத்தாக்கம் வழிவகுக்கவுள்ளது.  

Taiheiyo Cement Corporation ஜப்பான், சர்வதேச வணிகப் பிரிவின் துணைத் தலைவரும், பணிப்பாளருமான ஷின்ஜி ஃபுகாமி அவர்கள் KPN Cement Lanka பணிப்பாளர்  தன்வீர் சித்தீக் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49