இன்றைய சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது அவர்களின் கல்வியில் தான் உள்ளது. பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ அவர்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் தனியார் பாடசாலைகளில் அல்லது அரசாங்க அனுசரணையுடன் கூடிய பாடசாலைகளில் கல்வி கற்றாலும் அவர்கள் அதிக பெருபேறுகளுடன் சித்தி பெறவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று, செவ்வரளி பூவை சாற்றி முருகனை வழிபட தொடங்குங்கள். உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டிருந்தாலும் அல்லது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது தேர்வு எழுதும் தருணங்களில் நினைவுத்திறன் பாதிப்பு இருந்தாலும் அதிலிருந்து மீண்டு அதிக பெருபேறுகளுடன் சித்தி அடைய இயலும்.
அதே தருணத்தில் முருகனுக்கு புதன் கிழமைகளில் அபிஷேகம் செய்வதற்கு சந்தனத்தை வாங்கிக் கொடுத்தாலும் பலன் உண்டு.
தொகுப்பு: சுபயோக தாசன்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM