உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது- ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

12 Aug, 2025 | 11:04 AM
image

உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய  ஒன்றியத்தின் 26 தலைவர்கள் ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கான இராஜதந்திர தீர்வு உக்ரைனிய ஐரோப்பிய நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யுத்த நிறுத்தம் அல்லது மோதல்கள் குறைக்கப்பட்ட சூழமைவிலேயே அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகள் நிகழமுடியும் என தெரிவித்துள்ள அவர்கள் இராஜதந்திர தீர்வு உக்ரைன்; மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஹங்கேரியை தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றியநாடுகளும் இதில் ஏற்றுக்கொண்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03
news-image

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்

2026-07-20 17:26:16
news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52