அமெரிக்காவில் விமான நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதி பாரிய தீ விபத்து 

Published By: Digital Desk 3

12 Aug, 2025 | 11:19 AM
image

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் திங்கட்கிழமை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு விமானத்தின் மீது மோதியதால், பாரிய  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒற்றை இயந்திர விமானம்  ஒன்று நான்கு பேருடன் வொஷிங்டனின் புல்மேனில் இருந்த புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.

இதன்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் ஓடுபாதையிலும், பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பல விமானங்களை மோதியதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ புல்வெளி பகுதிக்கும்  பரவியதாக கலிஸ்பெல் பொலிஸ் அதிகாரி ஜோர்டான் வெனிசியோ தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து விமானத்திலிருந்து பயணிகள் தாங்களாகவே வெளியேறியுள்ளனர். இரண்டு பேர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32
news-image

கியூபாவில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்...

2026-07-15 15:14:24
news-image

தாய்லாந்து விடுதியில் தீ விபத்து :...

2026-07-15 13:04:17
news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10