ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிமுருகவேல் அலங்கார சித்திரத்தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (10) காலை சிறப்பாக நடைபெற்றது.
சிவஸ்ரீ ரகுராமக் குருக்கள் தலைமையில், வசந்த மண்டபத்தில் தீபாராதனையுடன் விழா தொடங்கியது. பின்னர், ஆலய உள்வீதியில் வலம் வருதல் நடைபெற்றது.
தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, சித்திரத்தேரில் ஆரோகணித்து பக்தர்களின் அர்ப்பணிப்புடன் வெளிவீதியில் ஊர்வலமாகச் சென்றார்.
விழாவின் போது, ஆலய தர்மகர்த்தாக்களும் பக்தர்களுடன் பங்கேற்றனர்.
(படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்)
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM