காலி சர்வதேச கிரிக்கெட் மைதான பொறுப்பாளர் ஜயனந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 3 வருட தடை விதித்துள்ளது.

ஊழல் எதிர்ப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் ஜயனந்த வர்ணவீர  பங்கேற்க தவறியமையாலேயே குறித்த தடை ஐ.சி.சி.யினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.