ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குடம், பன்னீர் காவடி விழா

Published By: Digital Desk 2

09 Aug, 2025 | 05:28 PM
image

கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிவேல் விழா மற்றும் பால்குடம், பன்னீர் காவடி ஊர்வலம் சனிக்கிழமை (09) வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிவஸ்ரீ ரகுராமக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

அதிகாலையிலேயே ஆலயத்தில் ஒன்று கூடிய பக்தர்கள், புனித காவடி மற்றும் பால்குடங்களைச் சுமந்து, மேளதாளங்களுடன் ஜிந்துப்பிட்டியின் முக்கிய வீதிகளின் ஊடாக ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், பக்தர்கள் சுமந்து வந்த பால் கொண்டு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.

(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50