இங்கிலாந்து சென் லோரன்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி நட்சத்திர பந்து வீச்சாளர் திசர பெரேரா கலந்து கொண்டுள்ளார்.

இந்த போட்டிகளில் திசர பெரேரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் போது திஸர பெரேராவின் பந்து வீச்சில் வித்தியாசத்தை காண முடிந்தது.

இவரின் பந்து வீச்சு லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணியை ஒத்திருந்தது என பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.