கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு ஆலய ஸ்ரீ வரலக்ஷ்மி விரத சிறப்பு பூஜைகள் வைத்து லிங்கப்பட்டர் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. ஆலயத்தில் நேற்று (8) காலை கூடிய மங்கையர்கள் வரலக்ஷ்மி பூஜையை அனுஷ்டிப்பதையும் வரலக்ஷ்மிக்கு அலங்கார தீபாராதனை காண்பிப்பதையும் கூடிய பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM