கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர் உற்சவம் 

07 Aug, 2025 | 07:05 PM
image

கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர் உற்சவம் இன்று  (07) காலை ஆரம்பமானது. 

இத்தேரானது ஆலயத்திலிருந்து புறப்பட்டு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை நோக்கி பவனியாக சென்றது. 

தேர் நகர்வலத்தின்போது சுங்கத் திணைக்களம், இந்து ஊழியர் சங்கம், ஜனாதிபதி செயலகம், இந்திய உயர்ஸ்தானிகரகம், அலரி மாளிகை என்பவற்றின் சார்பில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஆலய பிரதம அறங்காவலர் எம்.மாணிக்கவாசகம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50