யூனியன் அஷ்யூரன்ஸ் தொழிற்துறையின் முன்னோடியான e-MER திட்டத்தை Medihelp Hospitals உடன் இணைந்து முன்னெடுப்பு

06 Aug, 2025 | 02:24 PM
image

யூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் அப்ளிகேஷன்ஸ் முகாமையாளர் மலிந்த டயஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் செயற்பாடுகளுக்கான முகாமையாளர் அருண மீமனகே, யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம செயற்பாட்டு அதிகாரி ருமேஷ் மோதரகே, Medihelp பிரதம செயற்பாட்டு அதிகாரி நிஷாந்த ஜயமான்ன மற்றும் Medihelp வியாபார அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளர் லசந்த வடுகே ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், Medihelp Hospitals உடன் கைகோர்த்து, Electronic Medical Examination Report (e-MER) மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. 

நிறுவனத்தின் தொடர்ச்சியான டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் இந்த விருத்தி மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், எளிமையாக்கப்பட்ட, வேகமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய ஆயுள் காப்புறுதி அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்திருந்த e-MER கட்டமைப்பு, பாரம்பரிய காப்புறுதி-மருத்துவ கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தன்னியக்கமயமான மருத்துவ பரிசோதனை அறிக்கையிடலை டேர்டன்ஸ் வைத்தியசாலையுடன் இணைந்து முன்னெடுத்திருந்தது.

தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, தனியார் துறையில் புகழ்பெற்ற நாமமான Medihelp Hospitals ஐ உள்வாங்கியுள்ளது. அதனூடாக நிறுவனத்தின் புத்தாக்கம் மேலும் விரிவாக்கப்பட்டு, பரந்தளவு மருத்துவ வலையமைப்புக்கு சென்றுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் அணுகலை மேம்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49