யாழ். சில்லாலை புனித கதிரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்கான ஆயத்த நாட்களாக கொடியேற்றம் புதன் கிழமை (6) மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் கொடியேற்றம் ஆலய பங்குதந்தை அருட்பணி லியோ ஆம்ஸர்ரோங் அடிகளாரால் ஏற்றப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழாவிற்கான நவநாட்களுக்கான மறையூரைஞராக அருட்பணியாளர் சந்திரதாஸ் ( அமதி) அடிகளார் நெறிப்படுத்துகிறார் .
13 ஆம்திகதி காலை முதல் நன்மை திருப்பலி நடைபெறவுள்ளதுடன் ,14 ஆம் திகதி மாலை நற்கருணை திருவிழாவும் 15 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் ,திருவிழா திருப்பலி 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருவிழா திருப்பலியை இவ் ஆலயத்தை சேர்ந்த 25 வருட யூபிலியை நிறைவு செய்த மூன்று குருக்கள் நிறைவேற்றவுள்ளார்கள் தொடர்ந்து திருசொருப பவனியும் அன்னையின் ஆசிர்வாதமும் நடைபெறவுள்ளதோடு, மாலை திருப்பலி 5.15 மணிக்கு நடைபெறவுள்ளது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM