கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்துகள்,தடுப்பூசிகள் கைப்பற்றல்!

Published By: Digital Desk 2

05 Aug, 2025 | 11:47 AM
image

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கற்பிட்டி பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (4) கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரங்வல ஆராச்சிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் - கற்பிட்டி, குலியமுனை தீவில் உள்ள குடிசை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும் அதிக பெறுமதியான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அடங்கிய 16 பொதிகளே இந்த குடிசையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29