பரிதாபங்கள் ' புகழ் கோபி - சுதாகர் நடிக்கும் ' ஓ காட் பியூட்டிஃபுல் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

04 Aug, 2025 | 07:01 PM
image

'பரிதாபங்கள் ' எனும் இணையதளம் மூலமாக டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் கோபி- சுதாகர்.  இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய படத்திற்கு ' ஓ காட் பியூட்டிஃபுல் ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குநர் விஷ்ணு விஜய் இயக்கத்தில் உருவாகும் ஓ காட் பியூட்டிஃபுல் எனும் திரைப்படத்தில் கோபி - சுதாகர் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.  இவர்களுடன் விடிவி கணேஷ், வின்சு ராம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா, முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  சக்திவேல் - கே. பி. ஸ்ரீ கார்த்திக் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜே சி ஜோ மற்றும் அருண் கௌதம் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். ஃபேண்டஸி ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சட்டத்தரணிகளை பற்றியும்... நீதிமன்றங்களை பற்றியும்... அவல நகைச்சுவையுடன் சித்தரித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45