சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'தலைவன் தலைவி 'எனும் திரைப்படம் - இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் மேல் வசூலித்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் கிராமத்து மக்களின் குலதெய்வ வழிபாடும், அது தொடர்பான சம்பிரதாயங்களையும் 'தலைவன் தலைவி' படத்தில் நேர்த்தியாக இடம் பிடித்திருந்ததால் ஒரு பிரிவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்தத் திரைப்படம் வெளியான இரண்டு வாரங்களுக்கு மேல் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
இதனிடையே 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் சம்பளத்தையும், பட தயாரிப்பு செலவும் சேர்த்து இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாயை கடந்ததாகவும் அது மட்டுமே வசூலாக கிடைத்துள்ளதால் இந்த திரைப்படம் வணிக ரீதியிலான வெற்றி படம் அல்ல என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM