- முகப்பு
- Paid
- இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்துகொண்டாரா குமார் தர்மசேன? - கொதித்தெழும்பும் இந்திய இரசிகர்கள்
இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்துகொண்டாரா குமார் தர்மசேன? - கொதித்தெழும்பும் இந்திய இரசிகர்கள்
02 Aug, 2025 | 03:04 PM
இலண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்துகொண்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர் வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அதற்கு இங்கிலாந்து வீரர்கள் எல்.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை கோரினர். நடுவர் குமார் தர்மசேன ஆட்டமிழப்பு கோரிய ஜோஸ் டாங்கிடம் அப்பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அதாவது Inside edge என்ற அர்த்தப்படும் வகையில் தனது விரல்களால் சைகை செய்து காட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் மூன்றாம் நடுவரை நாடும் எண்ணத்தை கைவிட்டனர்.பின்பு அப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை பார்த்த போது குமார் தர்மசேன கூறியது சரியானதாகவே இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டி.ஆர்.எஸ் முறை ஒன்று மீதமாகியது.
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM