ரி20 உலகக் கிண்ணத்துக்கு வீர்களைத் தெரிவுசெய்யும் SLC ரி20 லீக்

Published By: Vishnu

01 Aug, 2025 | 06:50 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கு அதிசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யும் முகமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் தொடர் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்த உள்ளது.

இம் மாதம் 7ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 16 வரை நடைபெறவுள்ள இப் போட்டியில் பச்சை, நீலம், சாம்பல் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றும்.

இந்த மூன்று அணிகளிலும் இலங்கையின் தேசிய மற்றும் ஏ அணி வீரர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறும்.

12 போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

போட்டிகள் யாவும் எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி அட்டவணை:

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12
news-image

சுவிட்ஸர்லாந்தும் கொலம்பியாவும்  கடைசி 16 அணிகள்...

2026-07-08 04:29:56