“நாட்டிய கலாமந்திர்” நடனப்பள்ளி மாணவி அனன்யா பிரபாகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் 

01 Aug, 2025 | 04:47 PM
image

நாட்டிய கலாமந்திர் நடனப்பள்ளி மாணவியும் பிரபாகர் தம்பதிகளின் புதல்வியுமான அனன்யா பிரபாகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஜூலை 27ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. 

‘கலாசூரி’ வாசுகி ஜெகதீஸ்வரனின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டியப் பயிற்சி பெற்ற அனன்யா, தனது கலை மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒரு சிறப்பான, அழகான நடன நிகழ்ச்சியை வழங்கினார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக டாக்டர் கிருஷாந்தி ரவீந்திரா மற்றும் டாக்டர் தீபால் குணசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனன்யாவின் கலைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்த இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்கள், நலன்விரும்பிகள் என பெருமளவினர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27
news-image

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக்...

2026-09-03 10:23:42
news-image

75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை...

2026-09-02 12:29:36
news-image

பொதுமக்களுக்கு இலவசம்: ‘அட்லஸ் ஏஞ்சல் 2026’...

2026-09-01 13:21:54
news-image

"டிஜிட்டல் சமத்துவம் – செயற்கை நுண்ணறிவு"...

2026-09-04 20:03:59