கிரிசாந்தி கொலை வழக்கு தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு

01 Aug, 2025 | 09:26 AM
image

யாழ்ப்பாண  மாணவி  கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகளின் விரிவான தொகுப்பு நூலான ' வன்மம் ' அறிமுக நிகழ்வு சனிக்கிழமை (2) மாலை 5. 30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான தெ. மதுசூதனன் தலைமையிலான இந்த நிகழ்வில்  கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும் சட்டத்தரணி நடராஜர் காண்டீபனும் நூல் அறிமுக மற்றும் விமர்சன உரைகளை நிகழ்த்துவர்.  கலந்துரையாடலும் இடம்பெறும்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செய்பாட்டாளருமான பகவதாஸ்  ஸ்ரீகந்ததாஸ் யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இடம்பெற்ற கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் நான்கு கொலைகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விரிவாகத் தொகுத்து 'வன்மம் ' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும்  நூலாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54
news-image

அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன்...

2026-08-02 15:37:12