இலங்கையில் மின்சார இருசக்கர வாகனங்களின் புரட்சிக்கு வலுவூட்டும் டிரினிடி குளோபல், முதன்மை LTW 200 மற்றும் ஆரம்பநிலை BO2ia அறிமுகம்

30 Jul, 2025 | 03:49 PM
image

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிரினிடி குளோபல் பிரைவட் லிமிட்டட் விற்பனைக்கு பின்னரான சேவை மற்றும் உதிரிபாகங்கள் என்பவற்றுடன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகின்றது.

போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தனது நோக்கத்தை செயல்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அன்று கடவத்த கனெல்ரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க இருசக்கர வாகன வரிசையை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்வில் இலங்கையர்கள் தனிப்பட்ட வாகனத்தின் அனுபவத்தை வேறுபட்ட விதத்தில் அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டிரினிடி நிறுவனத்தின் முதன்மை வாகனமான டுவுறு 200 அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஆரம்ப நிலை மாதிரியான BO2வும் அறிமுகமாகியது.

அடுத்த தலைமுறை பயனாளர்களுக்கான LTW200

LTW 200 ஆனது உறுதி, செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை என்பவற்றில் சிறந்த தரத்தை கொண்டிருக்கும் டிரினிடி குளோபலின் முதற்தர மின்சார இருசக்கர வாகனமாகும். சக்திவாய்ந்த 2000W (2KW) மோட்டார் மற்றும் அதிநவீன LifePO4 பெட்டரி தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

LifePO4 (லிதியம் அயன் பொஸ்பரேட்) குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றது.

பேட்டரி ஆயுட்காலத்திற்கு விதிவிலக்காக 3000 சார்ஜ் சைக்கிள்

இலங்கை வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற உயர்ந்த வெப்பநிலை தன்மை

வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட சுற்றுசூழலுக்கு உகந்த மேம்பட்ட பாதுகாப்பு

BO2அனைவருக்கும் ஏற்ற மின்சார இருசக்கர வாகனங்கள்

மின்சார இருசக்கர வாகனத்தில் குறைந்த விலையில் சிறந்த இருசக்கர வாகனங்களுக்காக காத்திருப்போருக்கு BO2 சிறந்த தீர்வை வழங்குகின்றது.

1000W (1KW)  மோட்டார் மற்றும் வலுவான LifePO4 பெட்டரி என்பவற்றையும் வழங்குகின்றது. BO2 ஒரு சார்சில் 100கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.

தினசரி நகர்புற பயனங்களுக்கு ஏற்றது. 3 வருட பெட்டரி உத்தரவாதத்தினையும் 2 வருட மோட்டார் உத்தரவாதத்தினையும் கொண்டுள்ளமையானது டிரினிடி குளோபல் வாடிக்கையாளர் திருப்தியினை மேம்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

ஒப்பிடமுடியாத விற்பனைக்கு பிந்தைய சேவையானது தயாரிப்புகளை முழுமைப்படுத்த டிரினிடி குளோபல் அதன் புத்தாக்கமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளாகும்.

EV -சான்றழிக்கப்பட்ட வலையமைப்பு பொறியியளாளர்களை கொண்ட நாடு முழுவதிலுமான சேவை டிரினிடி குளோபல வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக மையப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் 24 மணிநேரமும் வீட்டு வாசலில் உதிரிபாகங்களை விநியோகம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49