இத்தோசுரியு கராத்தே தோ சங்கத்தின் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆம் திகதிகளில் ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் இடம் பெறவுள்ளது.
இலங்கையிலிருந்து பிரதம ஆசிரியர் சிஹான்.R.J.அலெக்ஸ்சான்டர் தலைமையிலான போட்டியாளர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து இல் இருந்து பிரதம ஆசிரியர் சிஹான்.வி.கெளரிதாசன் தலைமையிலான போட்டியாளர்கள் நேற்றைய தினம் ஜப்பான் பயணித்தனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM