- முகப்பு
- Feature
- அமெரிக்க தீர்வை வரியை 15 வீதமாக குறைக்கலாமா? - ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை என்ன செய்யப்போகிறது?
அமெரிக்க தீர்வை வரியை 15 வீதமாக குறைக்கலாமா? - ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை என்ன செய்யப்போகிறது?
29 Jul, 2025 | 04:40 PM
30 வீதமாக வரி அறவிடப்பட்டால் இரண்டு வகையான தாக்கங்கள் இலங்கைக்கு ஏற்படும். ஒன்று, இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறைவடையும். கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் அல்லது 600 மில்லியன் டாலர் அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தால், அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய பொருளாதார சக்தி இலங்கையில் தற்போது இல்லை. இரண்டாவதாக, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறையும் போது, உள்நாட்டில் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுவதால், சமூக, பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். வறுமை அதிகரிக்கும், வேலையின்மை அதிகரிக்கும், இறுதியாக, பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM