வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 காட்டு யானைகள் உயிரிழப்பு!

29 Jul, 2025 | 03:48 PM
image

கடந்த 30 நாட்களில் புத்தளம் - வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் இசுரு கொட்டகொட தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் இசுரு கொட்டகொட மேலும் தெரிவிக்கையில், 

10 முதல் 20 வயதுக்குட்பட்ட காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

இந்த காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு, வெடிப்பொருட்கள் வெடித்தல் போன்ற காரணங்களினால் உயிரிழந்துள்ளன.

வனாத்தவில்லு, பழைய எலுவன்குளம், ரால்மடுவ ஆகிய பகுதிகளிலேயே இந்த காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51
news-image

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை...

2026-01-25 09:04:13