'தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்' விருதை வென்றது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

29 Jul, 2025 | 12:26 PM
image

இந்தியாவின் டெல்லி நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் 'தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்' என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.

இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளையும் தனித்துவத்தையும் எடுத்துகாட்டுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கம் இடையிலான உறவை இந்த விருது எடுத்துகாட்டுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவரான திமுத்து தென்னகோன் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

'தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்' என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த விருது தெற்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை எடுத்துகாட்டுகிறது.

இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான சேவைகளை உறுதிப்படுத்துகிறது.

இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எங்களைத் தூண்டுகிறது.

எதிர்காலத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39